ஸ்வாமியே சரணம் ஐயப்பா,
சென்னைக்கு மிக அருகில் உள்ள வேப்பம்பட்டு கிராமத்தில் (திருவள்ளுர் மாவட்டம்) அஷ்டசாஸ்தா திருக்கோவில் கட்டிக்கொண்டு வருகின்றோம். எங்கள் குருஸ்வாமி பிரம்மஸ்ரீ வில்லிவாக்கம் விஸ்வநாத சர்மா அவர்களது நீண்ட நாள் ஆசியினை பூர்த்தி செய்ய இந்த திருப்பணியை எடுத்துள்ளோம்.
வரும் 27-மே-2018 (ஸ்ரீவிளம்பி 13, ஸ்வாதி நட்சத்திரம்) அன்று சுமார் 11.30 மணி அளவில் சிம்ம லக்கினத்தில் நூதன கும்பாபிஷேகம் செய்ய உள்ளோம்.
சின்மய விநாயகர், எல்லா சாஸ்தாவின் அவதாரங்களுக்கும் ஆதியாகிய ஆதி சாஸ்தா (ஐயனார்) மற்றும் ஸ்ரீ தர்ம சாஸ்தாவிற்கு கும்பாபிஷேகம் செய்ய உள்ளோம்.
ஆன்மீக அன்பர்கள் அனைவரும் வருகை தந்து திருவிழாவினை சிறப்பித்து தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பக்தர்கள் நன்கொடைகளை கீழ்கண்ட account ற்கு செலுத்தி ரசீது பெறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். ரசீது பெற எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய எங்கள் 9962562067 / 9444109431
Bank account details
IFSC code: SBIN0007108
Savings account no: 31683954936
Account Name : Villivakkam Sree Viswanatha Sharma Ashta Sastha Trust
Bank Name : State Bank Of India (SBI), Villivakkam branch, Chennai
கோவிலுக்கு வர:
https://goo.gl/maps/TPaCBqvbmS22
கும்பாபிஷேக பூஜை நாட்கள்: 25,26,27 மே,2018

No comments:
Post a Comment